(அஸ்ஹர் இப்றாஹிம்)
"வாலிபகிண்ண கிரிக்கெட் சமர்",
ஊரேழு றோயல்,யாழ்ப்பாணம் ஹெய்னாஸ் [Hyenas]ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்குள் தகுதி பெற்றது
இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் தனது 11வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தும் 32 அணிகள் கொண்ட மாபெரும் மென்பந்தாட்ட கிறிக்கட்டி போட்டி அண்மையில் இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.
ஆரம்ப குழுநிலை போட்டிகளில் அளவெட்டி வோல்ட் லெவின்,யாழ்ப்பாணம் Hyenasஉரும்பிராய் காந்திஜீ, ஊரெழு றோயல்அணிகள் மோதின
இதில் ஊரேழு றோயல் மற்றும் யாழ்ப்பாணம் ஹெய்ன்ஸ் அணிகள் வெற்றி பெற்று சுப்பர் 16 க்குள் நுழைந்துள்ளன.
No comments: