(அஸ்ஹர் இப்றாஹிம்)
மட்டக்களப்பு பாலமீன்மடுவில் 17 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட அவசர சிகிச்சை பிரிவு மற்றும் பல் மருத்துவப் பிரிவை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மக்கள் பாவனைக்காக (24) திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சரும்,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வியாழேந்திரன் உட்ளிட்ட அரச அதிகாரிகள் பலர் கலந்துக் கொண்டனர்.
No comments: