News Just In

6/03/2024 04:10:00 PM

லேர்னியம் கல்வி நிலையத்தின் கா. பொ. த சாதாரண மாணவர்களின் பிரியா விடை நிகழ்வு!





(எஸ்.அஷ்ரப்கான்)

கல்வி பொதுத்தராதர சாதாரண பரீட்சை எழுதிய லேர்னியம் கல்வி நிலையத்தின் மாணவர்களின் பிரியா விடை நிகழ்வு நேற்று 02.06.2024 ஞாயிற்றுகிழமை கல்வி நிலைய அதிபர் டி.எம். ரிபாய் சேர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ரிஸ்லி முஸ்தபா கல்வி திட்டம் மற்றும் சமூக அமைப்பின் தலைவர் ரிஸ்லி முஸ்தபா, கல்வி நிலையத்தின் ஆசிரியர்களும் மற்றும் மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இவ்நிகழ்வுக்கான நிதி பங்களிப்பு மற்றும் அனுசரணையினை ரிஸ்லி முஸ்தபா எடியுகேசன் எய்ட் அமைப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.


No comments: