News Just In

6/13/2024 04:47:00 PM

சஜித்திற்கு எதிராகக் கொழும்பில் ஆர்ப்பாட்டம் !




13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தப் போவதாக யாழ்ப்பாணத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்த கருத்தானது நாடளாவிய ரீதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அவர் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது

No comments: