முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இந்தோனேசியாவில்(Indonesia) இரகசிய சந்திப்பை நடத்தியிருந்தனர் என்று பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் ஆரூஸ் தெரிவித்தார்.
உண்மையில் இந்தோனேசியாவில் இடம்பெற்ற மாநாட்டுக்கு சந்திரிக்கா போக வேண்டிய அவசியமில்லை. அந்த மாநாட்டினை தங்களது சந்திப்பிற்கான ஒரு களமாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் ஆய்வாளர் ஆரூஸ் சுட்டிக்காட்டினார்.
No comments: