News Just In

6/01/2024 02:08:00 PM

இன்று நள்ளிரவு முதல் எரிவாயு விலையில் மாற்றம் !





சமையல் எரிவாயுவின் விலையில் இன்று (01) நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மாதாந்த எரிவாயு விலைத் திருத்தத்திற்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: