News Just In

5/07/2024 08:44:00 PM

ஏ.எச்.எம்.பௌசியின் மகன் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார் !



பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசியின் மகனை கொள்ளுப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

கொள்ளுப்பிட்டி பகுதியில், இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த நபரை தாக்கியதன் காரணமாக இவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

கைது செய்யப்பட்டவர் பிணையில் விடுவித்துள்ளதுடன் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

No comments: