News Just In

4/23/2024 12:27:00 PM

வாகரையில் இல்மனைற் மண் அகழ்வு மற்றும் இரால் பண்ணை போன்றவற்றிற்கு எதிரான ஆர்ப்பாட்டம்!



நேற்றைய  தினம் 22.04.2024 வாகரை பிரதேசத்தில் வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக இல்மனைற் மண் அகழ்வு மற்றும் இறால் பண்ணை அமைத்தல் போன்றவற்றிற்கு எதிரான வாகரைபிரதேச மக்களால் மேற்கொள்ளபட்டது இவ் ஆர்ப்பாட்டத்திற்கு வலு சேர்க்கும் முகமாக மக்களுடன் நானும் மற்றும் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மட்டக்களப்பு முன்னாள் மாநகர முதல்வர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்

No comments: