News Just In

2/07/2024 05:43:00 AM

தை அமாவாசை !


 தை அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுக்கும் போது கண்டிப்பாக செய்ய வேண்டியவைகள் .

முன்னோர்கள் வழிபாட்டிற்குரிய நாளாக சொல்லப்படும் அமாவாசை நாளில் விரதம் இருந்து, அவர்களை வழிபட்டால் பித்ரு தோஷம், செயல்களில் ஏற்படும் தடை ,தாமதங்கள் நீங்கி, வாழ்வில் அமைதி, செல்வம், நிம்மதி ஆகியன கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் வரவிருக்கும் தை அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுக்கும் போது கண்டிப்பாக செய்ய வேண்டும் .

முன்னோர்களை வழிபட உகந்த நாளாக அமாவாசை கருதப்படுகிறது. ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்தது என்றாலும், வருடத்தின் 3 அமாவாசைகள் மிக முக்கியமானதாக சொல்லப்படுகிறது. ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் கண்டிப்பாக தர்ப்பணம் கொடுத்து, முன்னோர்களை வழிபட வேண்டும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன.

No comments: