News Just In

10/13/2023 03:42:00 PM

கொழும்பில் சூடுபிடிக்கும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மோதல்!


 கொழும்பில் வீதிக்கு இறங்கிய மக்கள்!




இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையில் இடம்பெற்று வரும் போருக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும், இஸ்ரேல் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் (13.10.2023) தெவட்டகா பள்ளிவாசலுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.




No comments: