News Just In

9/06/2023 10:09:00 AM

வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும் – நிதி அமைச்சு




வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும் என்று நிதி அமைச்சின் அதிகாரிகள் அரசாங்க நிதிப் பற்றிய குழுவுக்கு அறிவித்துள்ளனர்.

இதன்படி, தற்போதுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நீக்கப்படும் என்று நிதியமைச்சு நேற்று தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், தனிப்பட்ட பாவனைக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான தடைகள் நீக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: