News Just In

9/05/2023 03:44:00 PM

மட்டக்களப்பில் ஏர்பூட்டு விழா !





பண்டைய காலத்திலிருந்து விவசாயிகள் பாரம்பரியமாக முன்னெடுக்கும் ஏர்பூட்டு விழா மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் இன்று நடைபெற்றது.

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோறீஸ்வரர் ஆலயத்தின் ஏற்பாட்டில் இந்த விழா கொக்கட்டிச்சோலையிலுள்ள வயலில் நடத்தப்பட்டது.

No comments: