
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்ட கலாசார மண்டபத்தை மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
நேற்று முன்தினமே (12.02.2023) இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வுக்கு சிறப்புச் சேர்க்கும் வகையில் இசை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
No comments: