News Just In

11/22/2022 09:34:00 AM

நாடாளுமன்றில் வசைபாடல்கள் மற்றும் சேறுபூசல்கள்! ஹன்ஸாட்டிலிருந்து உடன் நீக்கம் !



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும், இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்குமிடையில் (பிள்ளையான்) நேற்று சபையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இதன்போது இருவரிடையேயும் பரஸ்பர குற்றச்சாட்டுக்கள், வசைபாடல்கள், சேறுபூசல்கள் இடம்பெற்றன.

இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த அனைத்தையும் ஹன்ஸாட்டிலிருந்து முழுமையாக நீக்குமாறு உத்தரவிட்டார்.

No comments: