News Just In

10/28/2022 01:24:00 PM

தாய் இறந்த சோகத்தில் உயிரை மாய்த்துகொண்ட மகன்! யாழில் சம்பவம்



தாய் இறந்த சோகத்தில் மகன் தவறான முடிவெடுத்து நேற்றைய தினம் (வியாழக்கிழமை) தனது உயிரை மாய்த்துள்ளார்.

யாழ்ப்பாணம் நெல்லியடி கொற்றாவத்தை பகுதியை சேர்ந்த சீனித்தம்பி சுதர்சன் (வயது – 32) என்பவரே உயிர் மாய்த்துள்ளார். இவர் மன்னார் மாவட்ட அரச திணைக்களம் ஒன்றின் அலுவலகர் ஆவார்.

இவரது தாயார் உயிரிழந்த நிலையில், தாயின் இழப்பினை தாங்க முடியாது விரக்தியுடன் காணப்பட்டவர் கடிதம் ஒன்றினை எழுதி வைத்து விட்டு உயிர் மாய்த்துள்ளார்.



No comments: