News Just In

8/09/2022 06:13:00 AM

இன்று செவ்வாய்கிழமைக்கான மின்வெட்டு நேர அட்டவணை!

நாட்டில் இன்று மின்வெட்டை அமுல்ப்படுத்த இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) அனுமதி அளித்துள்ளது.

இதன்படி, இன்று வியாழக்கிழமை (04-08-2022) 1 மணி நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

மேலும், இன்றைய மின்வெட்டு தொடர்பில் அட்டவணை ஒன்றையும் இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.


No comments: