News Just In

8/24/2022 06:36:00 AM

இலங்கையில் பல பொருட்களின் இறக்குமதி தற்காலிகமாக இடைநிறுத்தம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் என்ற வகையில், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் ஓகஸ்ட் 23 முதல் அமுலுக்கு வரும் வகையில் பல பொருட்களின் இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளார்.



No comments: