News Just In

7/04/2022 06:20:00 AM

இன்றும் நாளையும் இடம்பெறவுள்ள மின்வெட்டு குறித்து வெளியான முக்கிய தகவல்!

ஜூலை 04 மற்றும் 05 ஆம் திகதிகளில் 3 மணிநேர மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய பிரிவுகளில் காலை வேளையில் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும், இரவில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் தடைப்படும்.

CC வலையங்களில் காலை 6.00 மணி முதல் 8.30 மணி வரை 2 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் தடைப்படவுள்ளது.

இதன்போது MNOXYZ ஆகிய வலையங்களில் காலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

No comments: