News Just In

7/12/2022 02:16:00 PM

தான்தோன்றீஸ்வரர் ஆலய கலிங்க குல திருப்பணிச்சபையினரின் வருடாந்த பொதுக்கூட்டம்




THUSANTHAN VAYIRAMUTHTHU

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய கலிங்க குல திருப்பணிச்சபையினரின் வருடாந்த பொதுக்கூட்டமானது எதிர்வரும் 17.07.2022ம் திகதி ஞயிற்றுக்கிழமை மு. ப 09மணிக்கு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள கலிங்க குல திருப்பணி மடத்தில் கலிங்குல திருப்பணிச்சபையின் தலைவர் இ. மேகராசா தலைமையில் நடைபெற உள்ளதாக குல செயலாளர் தெரிவித்தார்.

இக்கூட்டத்திற்கு கலிங்க குலத்தவர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments: