News Just In

6/10/2022 08:35:00 PM

அரச அலுவலகங்களை தொடர்ந்து பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை!

எதிர்வரும் 13ஆம் திகதியன்று அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அரச மற்றும் அரச அங்கிகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளுக்கும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனை கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

No comments: