News Just In

5/11/2022 03:26:00 PM

Zoom ஊடாக நடைபெறவுள்ள இரத்து செய்யப்பட்ட கட்சி தலைவர்களுக்கான கூட்டம்!



 இரத்து செய்யப்பட்ட கட்சித் தலைவர்களுக்கான கூட்டத்தை Zoom தொழில்நுட்பத்தினூடாக இன்று(11) பிற்பகல் 3 மணிக்கு நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை காரணமாக, இன்றைய தினம்(11) இடம்பெறவிருந்த கட்சித் தலைவருக்கான கூட்டத்தை இரத்து செய்வதாக சபாநாயகர் நேற்று(10) அறிவித்திருந்தார்.





No comments: