News Just In

11/10/2021 07:21:00 PM

T 20 உலகக்கிண்ண 1வது அரையிறுதி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றியீட்டியது நியூசிலாந்து!

1வது T 20 உலகக்கிண்ண அரையிறுதிப்  போட்டியானது இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகளுக்குமிடையில்  அபுதாபியிலுள்ள Sheikh Zayed விளையாட்டரங்கில்  தற்போது ஆரம்பமாகியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய நியூசிலாந்து அணியானது முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவெடுத்துள்ளது.

No comments: