News Just In

10/25/2021 06:40:00 AM

இலங்கைக்கு மேலும் ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசி வந்தது!

இலங்கைக்கு மேலும் 305,370 பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதற்கமைய, குறித்த தடுப்பூசிகள்  இன்று (25) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக செய்திகள் கூறுகின்றன.

No comments: