இரு பணிமணைகளில் கடமையாற்றும் சுமார் 100 பொது சுகாதார வைத்திய அதிகாரிகள்,தாதி உத்தியோகத்தர்கள்,பொது சுகாதார அதிகாரிகள் போன்றவர்களுக்கு இன்று கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டதுடன் தடுப்பூசி தொடர்பான விளக்க உரை உப்புவெளி பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் திரு.யோகசிங்கம் ருத்ரா அவர்களினால் நிகழ்த்தப்பட்டது.

No comments: