News Just In

1/03/2021 01:24:00 PM

பிள்ளைகள் பிறக்கும் போதே தேசிய அடையாள அட்டை இலக்கம்- அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆலோசனை!!


இலங்கையில் பிள்ளைகள் பிறக்கும் போதே தேசிய அடையாள அட்டை இலக்கம் வழங்கப்படவுள்ளது.

அந்த இலக்கம் 18 வயது முழுமையடைந்த பின்னர் வெளியிட வேண்டும் என அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் இது தொடர்பில் யோசனை ஒன்று உள்ளடக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்களினால் கருத்திற்கொள்ள வேண்டிய 7 விடயங்களும் முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இந்த விடயத்தை அமுல்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது.

No comments: