திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 105ஆக உயர்வடைந்துள்ளது.இதன்படி, திருகோணமலை மாவட்டத்தில் நேற்றைய தினம் 42 பேர் அடையாளம் காணப்பட்டதனை தொடர்ந்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில், திருகோணமலை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 105 ஆக உயர்வடைந்துள்ளது.
No comments: