News Just In

11/29/2020 12:47:00 PM

கான்ஸ்டபிளை வாகனத்தினால் அடித்துக்கொன்ற நபர் கைது...!!


காவற்துறை கான்ஸ்டபிள் அதிகாரி ஒருவரை விபத்துக்குள்ளாக்கி கொலை செய்து வட்டு தப்பிச்சென்ற சாரதி ஒருவர் நிக்கவரெட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன இதனை குறிப்பிட்டுள்ளார்.

No comments: