அதற்கமைய தொழில்துறை சார்ந்தவர்களின் பிரச்சினைகளை முன்வைக்க மூன்று தொலைப்பேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தொழில்துறை சார் பிரச்சினைகளை அறிவிக்க – சிந்திக்க ஜயவர்தன, பணிப்பாளர் தொலைப்பேசி இலக்கம் - 0713 976406.
தொழில் பேட்டைகளுக்கு வெளியில் இருக்கும் தொழில்துறை நிறுவனங்கள் குறித்து அறிவிக்க – ரசிக்க விஜேயகோன், பணிப்பாளர் தொலைப்பேசி இலக்கம் 0113 158114.
இறக்குமதி தொடர்பான பிரச்சினைகளை தெரிவிக்க - சிதாரா ஜயசேன பணிப்பாளர் 0770820775 என்ற தொலைப்பேசி இலக்கத்தையும் தொடர்புக் கொள்ளுங்கள்.

No comments: