News Just In

11/10/2020 01:24:00 PM

ரிஷாட் பதியுதீனை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு!!


பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில் அவரை நவம்பர் மாதம் 13 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments: