News Just In

11/04/2020 06:24:00 PM

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் தற்போதைய களநிலவரம்...!!


அமெரிக்காவில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

அமெரிக்காவில் உள்ள மொத்த 538 தொகுதிகளின் அடிப்படையில் ஜனாதிபதி பெரும்பான்மையின் அடிப்படையில் தெரிவாவார். அதன்படி தற்போது வரையான காலத்தில் 451 தொகுதிகளுக்கான களநிலவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஜோ பைடன் 49.9% ஆனா வாக்குகளை பெற்று ( 67682120 வாக்குகள்) 238 தொகுதிகளை கைப்பற்றி தற்போது முன்னிலையில் உள்ளார்.

அதேவேளை டொனால்ட் றம் 48.5% ஆனா வாக்குகளை பெற்று (65784644 வாக்குகள்) 213 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார்.

No comments: