எதிர்வரும் 36 மணித்தியாலங்கள் வங்காள விரிகுடாவின் தென் பகுதியில் குறைந்த அழுத்த வளிமண்டலவியல் அமுக்கம் உணரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.இதற்கமைய மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுப்பட்ட வேண்டாம் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments: