பேலியகொட மீன் சந்தைக்கு சென்று வந்தவர்களில் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா மூன்றாவது அலையான ஒக்டோபர் தொடக்கம் நவம்பர் நேற்று(02) வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை 04 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments: