News Just In

11/09/2020 07:21:00 PM

சற்று முன்னர் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு!!


கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட அங்குலானை வடக்கு மற்றும் தெற்கு ஆகிய கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா சற்று முன்னர் இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments: