News Just In

11/29/2020 03:54:00 PM

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிறை கைதிகளின் எண்ணிக்கை 1000ஐக் கடந்தது!!


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சிறைச்சாலை கைதிகளின் எண்ணிக்கை 1000 ஐக் கடந்துள்ளது.

மேலும் 187 சிறைக் கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சிறைச்சாலை கைதிகளின் எண்ணிக்கை ஆயிரத்து 91 ஆக அதிகரித்துள்ளது.

No comments: