News Just In

10/04/2020 02:17:00 PM

களனி பல்கலைகழகம் மற்றும் விக்ரமாராச்சி ஆயுர்வேத கல்வி நிறுவனங்களுக்கு ஒருவாரத்திற்கு விடுமுறை!!


களனி பல்கலைகழகம் மற்றும் விக்ரமாராச்சி ஆயுர்வேத கல்வி நிறுவனங்களுக்கு ஒருவாரத்திற்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாளை முதல் குறித்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களை வீடுகளுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: