News Just In

10/05/2020 05:17:00 PM

கொரோனா தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்!!


இலங்கையில் கொரோனா தொடர்பில் அறிந்துக்கொள்வதற்கு 24 மணிநேரமும் இயங்கும் 1999 என்ற அவசர தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

No comments: