News Just In

10/06/2020 01:46:00 PM

சற்று முன்னர் வெளியானது ஊரடங்கு உத்தரவு!- இன்று மாலை 6 மணி முதல் அமுல்...!!


அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக கம்பஹா மாவட்டத்துக்கு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், கம்பஹா காவற்துறை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இன்று மாலை 6 மணி முதல் காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

No comments: