வாகன நெரிசலை குறைக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகளவான உந்துருளிகளும் முச்சக்கர வண்டிகளும் பயன்படுத்தப் படுவதனால் பாதைகளில் போக்குவரத்து பயணிகள் பல சிரமங்களை எதிர்கொள்ளுவதை கருத்தில் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
9/18/2020 08:13:00 AM
Home
/
உள்ளூர்
/
புதிய வீதி ஒழுங்கில் உந்துருளி மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு அதிக இடம் வழங்க நடவடிக்கை!!
புதிய வீதி ஒழுங்கில் உந்துருளி மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு அதிக இடம் வழங்க நடவடிக்கை!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments: