News Just In

9/21/2020 04:07:00 PM

ஏறாவூர் நகர சபையின் மாதாந்த அமர்வுக்கான திகதி அறிவிக்கப்பட்டது!!

ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஏறாவூர் நகர சபை மாதாந்த அமர்வின் அடிப்படையில் ஓகஸ்ட் மாதத்திற்கான அமர்வு செவ்வாய்க்கிழமை 22.09.2020 காலை 10 மணிக்கு நகர சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளதாக அந்நகர சபையின் தலைவர் இறம்ழான் அப்துல்வாஸித் தெரிவித்தார்.

நகர அபிவிருத்தியோடு சம்பந்தப்பட்ட பல்வேறு விடயங்கள் இந்த மாதாந்த சபை அமர்வில் ஆராயப்பட்டு தீர்மானங்கள் எட்டப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments: