News Just In

9/28/2020 02:50:00 PM

மட்டக்களப்பு- தாழங்குடாவில் சக்தி வாய்ந்த கைக்குண்டு மீட்பு!!


மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாழங்குடாவில் சத்தி வாய்ந்த கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்துள்ளார்.

நேற்றுக்கலை தகவலொன்றையடுத்து காத்தான்குடி பொலிஸ் நிலைய விசேட குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி கயான் ராஜகருண தலைமையிலான பொலிஸ் குழுவினர் இக்கைக்குண்டைக் கைப்பற்றியதுடன் குண்டு செயலிழக்கும் படையினரால் செயலிழக்கச் செய்யப்பட்டது.

காத்தான்குடி பொலிசார் தீவர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments: