இலங்கையில் உருவாக்கிக் கொண்டிருக்கும் துறைமுக நகரமைக்கும் திட்டத்தின் மூலம் 83 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்க முடியும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
துறைமுக நகர் அமைக்கும் பணிகளை கண்காணிக்கும் போதே இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
No comments: