இதற்கமைய, குறித்தப் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி ஆகிய அணிகள் பலப்பரிட்சை நடாத்தவுள்ளன.------
இதன்படி, இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சென்னை அணி இரண்டு போட்டிகளை சந்தித்துள்ள நிலையில், ஒரு போட்டியில் மாத்திரம் வெற்றி பெற்றுள்ளது.
இதேவேளை, டெல்லி அணி இந்தத் தொடரில் ஒரு போட்டியை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: