News Just In

8/07/2020 11:55:00 AM

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி

சிவநேசத்துறை சந்திரகாந்தன் - 54,198

இலங்கை தமிழரசு கட்சி

சாணக்ய ராகுல் - 33,332
கோவிந்தன் கருணாகரம் - 26, 382

ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன

எஸ் வியாழேந்திரன் - 22,218


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்

அஹமட் செயினுலாப்தீன் - 17,599

No comments: