கிரிந்திவெல -ரன்வல பாலத்திற்கு அருகில் நீராட சென்ற இரண்டு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.குறித்த இரண்டு மாணவர்களும் இம்முறை கல்வி பொதுத் தராதார உயர்தர பரீட்சைக்கு தோற்ற உள்ளவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: