தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான பூ.பிரசாந்தன், அசோக் ஜீலியன், கா.ஜெயவாணிதாசன், திருமதி மங்களேஸ்வரி சங்கர் மற்றும் அரஸ் ஆகியோர் கலந்து கொண்டு தங்ககளது பிரச்சாரத்தினை முன்னெடுத்தனர்.
இக் கூட்டத்திற்கு மாநகர சபை உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.












No comments: