News Just In

7/02/2020 09:12:00 PM

முகக்கவசம் தொடர்பான அறிவுறுத்தல்


அரசியல்வாதிகளின் பெயர்கள் மற்றும் வேட்புமனு இலக்கங்கள் என்பன அச்சிடப்பட்ட முகக்கவசங்கள் வெளியாகியிருப்பது தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு அனைத்து காவல் நிலையங்களுக்கும் பதில் காவல் துறை மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

No comments: