ஏற்கனவே 2060 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டனர்.
இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 223 பேர் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.
அதேபோல், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1827ஆகவும் காணப்படுகின்றது.
இதவரை கொரோனாவால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 11 என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments: