News Just In

6/29/2020 04:33:00 PM

முகக்கவசம் அணியாதவர்களுக்கு நேர்ந்த நிலை


மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது முகக்கவசம் அணியாத 1217 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேல் மாகாண பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இதனை தெரிவித்தார்.

கோட்டை, பொரளை, தெமட்டகொட, கிரிபத்கொட, கடவத்தை ஆகிய பகுதிகளில் பொது மக்களை முகக்கவசம் அணியுமாறு வலியுறுத்தியுள்ளதுடன் அணியாதவர்களை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேல் மாகாண பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தகவல் தெரிவிக்கையில்..!

No comments: