கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களு ஆராச்சி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
குறித்த சந்தேச நபர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்
இதனையடுத்து குறித்த நபர் ஹெரோயின் போதைப்பொருள் மோசடியுடன் தொடர்புடையவர் என சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதன்படி குறித்த வழக்கு நீண்டகாலமாக இடம்பெற்றுவந்த நிலையில் அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நியாயமானவை என நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை போதைப்பொருள் வர்த்தகரான குடு திலான் கடந்த ஏழு வருடங்களாக விளக்கமறியலில் தடுத்துவைக்கப்படடிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: