News Just In

6/18/2020 03:25:00 PM

அபராதங்களை செலுத்துவதற்கான சலுகைக் காலம் நீடிப்பு..



காவல் துறையினரால் கடந்த பெப்ரவாரி மாதம் 16ஆம் திகதிக்கு பின்னர் வழங்கப்பட்ட அபராதங்களை செலுத்துவதற்காக வழங்கப்பட்ட சலுகை காலம் எதிர்வரும் 20ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அபராதத்தினை நாட முழுவதும் உள்ள அஞ்சல் நிலையங்களில் மற்றும் உப தபால் நிலையங்களில் செலுத்த முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: